Powered By Blogger

Tuesday, August 31, 2010

கடவுள் வாழ்த்து

கடவுள் வாழ்த்து
(2001)


பாரினைப் படைத்தவனே போற்றி!
யாரிலும் வாழ்பவனே போற்றி!
நல்வாழ்வு கொடுத்தவனே போற்றி!
நின்தாள் பணிந்தோம் போற்றி!
இன்னல்கொண்ட நல்லோரைத் தேற்றி
இன்வாழ்வு தருபவனே போற்றி!
கரையிலா கருணைக்கடலே போற்றி! - அண்ட
சராசரத்தின் மூலமே போற்றி!



No comments:

Post a Comment