Powered By Blogger

Tuesday, August 31, 2010

போர்

போர்
(2001)

போரை நீ மேற்கொண்டால் தோழா,
இந்த உலகமே ஆகிப்போகும் பாழா!
இதைப் புரிந்து நீ நடந்துகொள்ளும் நேரம்,
இந்த உலகமே சொர்க்கமாக மாறும்!


No comments:

Post a Comment