Powered By Blogger

Tuesday, August 31, 2010

மாசு

மாசு
(05.10.2001)


தூசு வந்தால்
மாசு உண்டாகும்
காற்றிலே!

காசு வந்தால்
மாசு உண்டாகும்
மனிதமனத்திலே!

1 comment: